வரவு - செலவு இளம் புழு வளர்ப்பு
தன்னிறைவு அடைந்த வணிக ரீதியாக இளம்புழு மையம் (மாதிரி)
வ.
எண் |
விவரங்கள் |
1.5 ஏக்கர் மாதிரி 3500 டி.எப்.டில்/ முறை |
2 ஏக்கர் மாதிரி 5000 டி.எப்.எல் /முறை |
1. |
மல்பெரி சாகுபடி பரப்பு |
2 ஏக்கர் (4 பிளாட்) |
2 ஏக்கர் 4 பிளாடட் |
2. |
மல்பெரி இரகம் |
வி 1 அல்லது எஸ்.36 |
வி 1 அல்லது எஸ்.36 |
3. |
மல்பெரி அறுவடை எண்ணிக்கை / பிளாட் / ஆண்டு |
8 |
8 |
4. |
இலை அளவு / ஆண்டு |
21.23 மெ.டன் |
28.30 மெ.டன் |
5. |
இளம்புழு வளர்ப்பு அறை |
32’ x30’ x16’ |
42’ x30’ x16’ |
6. |
வளர்க்கப்படும் இளம்புழு எண்ணிக்கை / ஆண்டு |
32 |
32 |
7. |
மொத்த முட்டைத் தொகுதிகள் தேவை / ஆண்டு |
1,12,000 |
1,60,000 |
8. |
மொத்த மனித நாட்கள் / ஆண்டு |
736 |
1024 |
9. |
மேற்பார்வையாளர் |
1 |
1 |
வ.
எண் |
விவரங்கள் |
1.5 ஏக்கர் மாதிரி |
2 ஏக்கர் மாதிரி |
1. |
மொத்த மல்பெரி பயன் அடையும் பரப்பு |
82-120 ஏக்கர் |
130-150 ஏக்கர் |
2. |
பயனாளிகள் |
50-80 விவசாயி |
80-100 விவசாயிகள் |
3. |
டி.எப்.எல் / பிரிவு |
3,500 |
5,000 |
4. |
பயனாளிகள் / பிரிவு |
12-15 |
18-20 |
5. |
மல்பெரி / பிரிவு |
12-14 |
20-22 |
6. |
மொத்த பிரிவு / ஆண்டு |
32 |
32 |
7. |
மொத்த முட்டை தொகுதிகள் / ஆண்டு |
1,12,000 |
1,16,000 |
8. |
சராசரி பட்டுக்கூடு அறுவடை /100 எ.டிப்.எல் |
65-70 கிலோ |
65-70 கிலோ |
9. |
பட்டுக்கூடு உற்பத்தி / மையம் |
7,28,000 கிலோ |
10,40,000 கிலோ |
10. |
பட்டு உற்பத்தி / மையம் /ஆண்டு |
10-12 மெ.டன் |
14-16 மெ.டன் |
வ. எண் |
விவரங்கள் |
1.5 ஏக்கர் மாதிரி |
2 ஏக்கர் மாதிரி |
அ. |
செலவினங்கள் |
|
|
1. |
முதலீட்டு
(திரும்பு செய்யப்படாத செலவு) |
|
|
1. |
அறை மற்றும் தொற்று நீக்க தொட்டி |
2,20,000 |
2,90,000 |
2. |
சாதனங்கள் |
1,75,000 |
2,35,000 |
3. |
மொத்தம் |
3,95,000 |
5,25,000 |
|
தேய்மானங்கள் |
59,500 |
79,000 |
ஆ. |
|
|
|
1. |
தொற்று நீக்க மருந்து |
33,000 |
33,000 |
2. |
|
33,000 |
33,000 |
3. |
இளம் தளிர் |
61,000 |
86,000 |
4. |
வேலை ஆள் |
59,000 |
82,000 |
5. |
மின்சாரம் |
6,000 |
10,000 |
6. |
மேற்பார்வையாளர் சம்பளம் |
60,000 |
60,000 |
7. |
இதர செலவு |
2,000 |
3,000 |
8. |
மொத்தம் |
2,45,000 |
3,07,000 |
|
மொத்த செலவு (அ+ஆ) |
3,04,500 |
3,86,000 |
|
வருமானம் |
|
|
1. |
இளம்புழு விற்பதால் கிடைக்கும் வரவு @ 300 / 100 டி.எப்.எல் |
3,36,000 |
4,80,000 |
|
நிகர வருமானம் / ஆண்டு |
32,500 |
94,000 |
|
மொத்த வருமானம் / 100 டி.எப்.எல் புழு |
300 |
300 |
|
செலவு / 100 டி.எப்.எல் |
272 |
241 |
|
நிகர வருமானம் / 100 டி.எப்.எல் |
28 |
59 |
|
இலாபம் / செலவு விகிதம் |
1:1:1 |
1:1:24 |
|